POLYTECHNIC TRB -2021
🙋♂️அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரிவுரையாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.💐
💐நமது பயிற்சி மையத்தில் பயின்ற
Dr.N. ராஜேஷ் அவர்கள் மாநிலத்தில் முதலிடத்தையும்,
திரு E. முருகன் அவர்கள் மாநிலத்தில் ஆறாவது இடத்தையும்,
திரு P. திருஞானம் அவர்கள் மாநிலத்தில் ஏழாவது இடத்தையும் பெற்றுள்ளார்கள்,
மேலும் மொத்தம் 15 பேர் விரிவுரையாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.💐
Posted by admin - POLY TRB